தலைவன் இருக்கிறான்



""எங்கள் புருவங்கள் தாழ்ந்து உள்ளன
எங்கள் இமைகள் கவிழ்ந்து உள்ளன
எங்கள் உதடுகள் அண்டி உள்ளன
எங்கள் பற்கள் கண்டி போய் உள்ளன
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக

தாழ்ந்த புருவங்கள் ஒரு நாள் நிமிரும்
கவிழ்ந்த இமைகள் ஒரு நாள் உயரும்
இருகிய உதடுகள் ஒரு நாள் துடிக்கும்
கண்டிய பற்கள் ஒரு நாள் நறுநறுக்கும்

அது வரை நீங்கள் எங்களை ஆழ்க
அது வரை உங்கள் வல்லம் ஓங்குக ""

To know the trruth about prabakaran view this link